ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்

img

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: 2ஆவது சுற்றுக்கு முன்னேறிய பி.வி.சிந்து,சாய்னா நேவால்,கிடாம்பி ஸ்ரீகாந்த்  

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து, சாய்னா நேவால்,கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.